Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜீத்தைத் தொடர்ந்து விஜய், சூர்யா... தமன்னாவின் புதுக்கணக்கு!!

12 ஜூலை, 2013 - 02:52 IST
எழுத்தின் அளவு:

செகண்ட் இன்னிங்சில் எப்படி நயன்தாரா மீண்டும் அஜீத்துடன் இணைந்துள்ளாரோ, அதேபோல் தமன்னாவும் சிறுத்தை சிவா இயக்கும் படம் மூலம் இணையப்போகிறார். ஆக, இரண்டாவது ரவுண்டில் இருக்கும் இரண்டு நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார் அஜீத். அப்படி அவருடன் நடித்த அதிர்ஷ்டம் இப்போது பல படங்களை கைப்பற்றி பிசியான நடிகையாகி விட்டார் நயன்தாரா.

அதனால் அஜீத்துடன் நடிக்கப்போகும் நேரம் தன்னையும் பிசியாக்கி விடும் என்று எதிர்பார்க்கிறார் தமன்னா. இந்த நேரம் பார்த்து, சிலர் சிவகார்த்திகேயன், சிவா என சில மூன்றாம்தட்டு நடிகர்களின் படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவை அழைத்தார்களாம். அந்த வார்த்தைகளைக்கேட்டு செம கடுப்பாகி விட்டாராம் அம்மணி. அஜீத் படத்தில் முடித்த கையோடு மீண்டும் விஜய், சூர்யா என்று எனது ரேஞ்சை உயர்த்தும் முயற்சியில் இருக்கிறேன். என்னைப்போய் துக்கடா நடிகர்களுடன் குத்துப்பாட்டுக்கு ஆடச்சொல்வதா? என்று கடித்து துப்பி விட்டாராம்.

ஆக, இச்சேதி கோடம்பாக்கத்தில் பரவியதையடுத்து, தமன்னா இருக்கிற ஏரியா பக்கம் செல்லவே பட்ஜெட் பட இயக்குனர்கள் அச்சப்படுகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)