இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் கூட படங்களில் தொடர்ந்து நடித்து தான் வருகிறார். குறிப்பாக கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ரகுலிடம் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுந்தது. இதற்கு அவர் கூறியதாவது, "திருமணம் நடிகைகளின் வளர்ச்சிக்கோ, முன்னேற்றத்திற்கோ தடை போடக்கூடாது. திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. திருமணத்திற்கு பிறகு தான் என் அழகும், கவர்ச்சியும் கூடியுள்ளதாக உணர்கிறேன்" என கூறினார்.