ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தமிழ் சினிமாவில் வெளியாகும் சில நல்ல படங்களின் குழுவினரை அழைத்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்பும் சில படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியவர் தற்போது, 'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
காளி வெங்கட், ரோஷினி ஹரிப்ரியன் மற்றும் பலர் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் இது. ஓரளவிற்கு நல்ல விமர்சனங்கள் இப்படத்திற்குக் கிடைத்தாலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கவில்லை.
சிவகார்த்திகேயன் படத்தைப் பார்த்த பிறகு, “ரசித்தேன், உண்மையாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது,” எனப் பாராட்டியதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.




