அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

நடிகர் விக்ரம் நடித்து அருண்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‛வீர தீர சூரன்'. இந்த திரைப்படம் தமிழக்தில் மட்டும் சுமார் 500 தியேட்டர்களில் மார்ச் 27 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேதினத்தில் மோகன்லால் நடித்த எல் 2 : எம்புரான் திரைப்படமும் வெளியாகிறது.
தமிழகத்தில் மட்டும் எல் 2 : எம்புரான் திரைப்படம் சுமார் 300 தியேட்டர் வரை வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எல் 2 : எம்புரான் திரைப்படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருப்பதால் இன்னும் அதிக திரையரங்கில் வெளியாகலாம் என்ற எண்ணத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரங்கம் பிடிப்பதில் இந்த இரண்டு படத்துக்கும் போட்ட போட்டி நிலவுகிறது.