சிறப்புக் காட்சி, கட்டண உயர்வு - முடிவை மாற்றிக் கொண்ட தெலுங்கானா அரசு | அமிதாப்பச்சன் படத்தில் நான் நடித்திருக்க கூடாது ; வெளிப்படையாகவே வருந்திய ராம்சரண் | குஷி கபூரிடம் ஸ்ரீ தேவியை பார்த்தேன் : அமீர்கான் | அஜித் பிறந்தநாளில் வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ | நான் சினிமாவில் இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை : சிவகார்த்திகேயன் | பாலிவுட் நிறுவனத்துடன் கைகோர்த்த அமரன் பட இயக்குனர் | நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? -மேலாளர் விளக்கம் | யஷ் பிறந்தநாளில் வெளியான 'டாக்ஸிக்' டீசர் | சூர்யா 45வது படத்தின் டைட்டில் பேட்டைக்காரன்? | ஜனவரி 30ல் திரைக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி? |
கன்னடத்தில் உருவான 'கேஜிஎப்' என்ற படத்தில் இரண்டு பாகங்களிலும் நடித்து பிரபலமானவர் யஷ். அதையடுத்து தற்போது ஹிந்தியில் தயாராகி வரும் 'ராமாயணம்' படத்தில் ராவணன் வேடத்திலும், நடிகை கீது மோகன் தாஸ் இயக்கும் டாக்ஸிக் படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இந்த படமும் கேஜிஎப் பாணியில் ஒரு பிரமாண்டமான கதையில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று யஷின் பிறந்தநாள் என்பதால் 'டாக்ஸிக்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் ஒரு மாஸான பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது.