தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது படமாக 'குபேரா' உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை முதலில் பிப்ரவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டனர். ஆனால், இன்னும் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பை முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து 2025ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி திரைக்கு கொண்டு வர தற்போது திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.