செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
'செல்லம்மா' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியுள்ள அன்ஷிதா பிக்பாஸ் வருவதற்கு முன் மனோதத்துவ டாக்டரிடம் பரிந்துரை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் டாஸ்க் ஒன்றில் பேசிய அன்ஷிதா, 'நான் மூன்று வருடமாக ஒருவரை காதலித்தேன். அந்த சமயத்தில் ஒரு காதலியாக அவருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கவில்லை. ஏதோ நான் செய்த தப்பு தான். திடீரென ஒருநாள் அவர் ஒரு ஹிந்தி பெண்ணை காதலிப்பதாக என்னிடம் வந்து கூறினார். என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போது வரை அதிலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை. பிக்பாஸ் வருவதற்கு முன்பு கூட டாக்டரிடம் பரிந்துரை செய்துவிட்டு தான் வந்தேன்' என கூறியுள்ளார்.