அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜா நடித்து வெளிவந்த படம் 'ஹனுமன்'. இப்படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேலும் வசூலானது. கடந்த சில மாதங்களாக இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இதற்கு ' ஜெய் ஹனுமான்' என தலைப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர். இதில் ஜெய் ஹனுமான் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கன்னட நடிகர் யஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது காந்தாரா படத்தின் மூலம் பிரபலமான ரிஷப் ஷெட்டி இறுதியில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.