‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் | இனி ஹீரோ தான்: நடிகர் சூரி 'பளீச்' | பிளாஷ்பேக்: சர்வதேச விருதினை வென்றெடுத்த முதல் தமிழ் திரைப்படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்” | ஜுன் மாதத்தில் 4 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் | 'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜூலை 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 03:00 - திமிரு புடிச்சவன்
மாலை 06:30 - காஞ்சனா-2
கே டிவி
காலை 10:00 - தீராத விளையாட்டுப் பிள்ளை (2010)
மதியம் 01:00 - படிக்காதவன் (2009)
மாலை 04:00 - ராஜவம்சம்
இரவு 07:00 - எல்லாம் அவன் செயல்
இரவு 10:30 - பீட்ஸா
கலைஞர் டிவி
காலை 10:00 - டாடா
மதியம் 01:30 - துணிவு
ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - புதுப்பேட்டை
மாலை 06:30 - தமிழ் செல்வன்
இரவு 11:00 - புதுப்பேட்டை
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - பிஸ்தா
காலை 11:30 - கே.ஜி.எப் - 1
பகல் 03:00 - மதுரவீரன்
மாலை 06:00 - ஒரு அதார் லவ்
இரவு 08:30 - கே.ஜி.எப் - 1
ராஜ் டிவி
காலை 09:30 - பிரம்மா.காம்
மதியம் 01:30 - களரி
இரவு 10:00 - காதல் கோட்டை
பாலிமர் டிவி
மதியம் 02:00 - சூப்பர் குடும்பம்
வசந்த் டிவி
காலை 09:30 - வாழ்க்கை
மதியம் 01:30 - ஏமாலி
இரவு 07:30 - பாவ மன்னிப்பு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அவன் இவன்
மதியம் 12:00 - ராட்சசி
மாலை 03:00 - ஸ்கந்தா
சன்லைப் டிவி
காலை 11:00 - ஆனந்த ஜோதி
மாலை 03:00 - செல்வமகள்
ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - கர்ணன் (2021)
மதியம் 01:30 - அன்னபூரணி
மாலை 04:30 - டிடி ரிட்டர்ன்ஸ்
மெகா டிவி
மதியம் 12:00 - விருந்தாளி
பகல் 03:00 - கண்ணே கனியமுதே
இரவு 11:00 - செல்வமகள்