Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் ரீ-ரிலீஸ் : முதல் நாளில் 1.10 கோடி வசூல்

10 ஜூன், 2024 - 03:55 IST
எழுத்தின் அளவு:
Indian-Re-Release:-1.10-Crore-Collection-on-Day-1

கடந்த 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வெளியான படம் இந்தியன். 28 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இந்தியன்- 2 மற்றும் இந்தியன் -3 ஆகிய படங்களில் இணைந்துள்ளார்கள். இதில், இந்தியன்-2 படம் ஜூலை 12ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில், கமலும், ஷங்கரும் முதன்முதலாக இணைந்த இந்தியன் படத்தை கடந்த 7ம் தேதி ரீ-ரிலீஸ் செய்தார் அப்படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம். அப்படி வெளியான முதல் நாளே இந்த படம் 1.10 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
10 - 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா : நடிகர் விஜய் அறிவிப்பு10 - 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ... திருமணநாள் கொண்டாட்டம் : நயன்தாராவை அலேக்காக தூக்கிய விக்னேஷ் சிவன்! திருமணநாள் கொண்டாட்டம் : நயன்தாராவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
12 ஜூன், 2024 - 07:06 Report Abuse
KayD இந்தியன் 1 rerelease la perusaa onnum oddathu. recent aa release aana villu துட்ட அல்லிச்சி என்று படித்தேன் . இந்தியன் படம் ரௌஸ் ஆகி ௨௮ வருஷ மேல் ஆகிறது .. இப்போ இருக்கும் விஜய் அஜித் ரசிகர்கள் கு இந்த படம் பற்றி பெருசா ஒன்னும் தெரிய வாய்ப்பு இல்லை. சங்கர் லு தான் இது challenge. avar current tr ku etra maathiri eduthu irukaaraa illai aracha maavai thiruppi pottu color color paatu vachi irukaara nu theriyala . indha padam ivaruku game changer aa illai ivaruke ivar challenger aa nu padam vandha pin thaan theriyum . tele phone mani adikumma indha come back indian ku.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in