பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். அரசியல் சார்ந்த கதையில் உருவாகிறது.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக இடைவெளி விட்டு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இன்னும் ராம் சரண் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வெறும் 10 நாட்கள் தான் உள்ளது என்கிறார்கள். இதனால் இப்படத்தை வருகின்ற தீபாவளி தினத்தன்று வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.