இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக தனது 36வது படத்தில் நடிக்கின்றார். இதனை பி. டி. ஜி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர். இதில் கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இதானி ஆகியோர் நடிக்கின்றனர். சாம். சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். சமீபத்தில் படத்தின் துவக்க விழா நடந்தது. இந்த நிலையில் இப்படத்திற்கு 'ரெட்ட தல' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு அருண் விஜய் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதை வைத்து பார்க்கையில் இந்த படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என தெரிகிறது.