Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி

17 ஏப், 2024 - 16:08 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajini-has-embarked-on-a-rigorous-workout

ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி, லால் சலாம் படத்தை அடுத்து தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் தற்போது இறங்கி இருக்கிறார். சமீபகாலமாக ஆன்மிக தலங்களுக்கு அடிக்கடி சென்று வரும் ஐஸ்வர்யா ரஜினி, வெறித்தனமான ஒர்க் அவுட்டிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். ஜிம்மில் தான் வொர்க் அவுட் செய்யும் பல வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா, தற்போது மீண்டும் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி இருவரும் விவாகரத்து சம்பந்தமாக குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், சமீபத்தில் அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவிக்ரம் பிறந்தநாளில் வெளியான ... தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
17 ஏப், 2024 - 18:33 Report Abuse
KayD முதலில் உலக தர டான்ஸ் அப்புறம் லால் சலாம் உடான்சு இப்போ இது வேறயா ஆடு மா ஆடு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in