Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காமெடி நடிகர் சேஷூ காலமானார்

26 மார், 2024 - 16:21 IST
எழுத்தின் அளவு:
Comedy-actor-Seshu-passed-away

மாரடைப்பு காரணமாக சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல காமெடி நடிகர் சேஷூ(60), காலமானார்.

நடிகர் சந்தானத்தின் காமெடி குழுவில் இருந்து வந்தவர் சேஷூ. சின்னத்திரையில் சந்தானம் ‛லொள்ளு சபா' நிகழ்ச்சியை வழங்கிய காலம் முதல் அவருடன் பயணித்து வந்தார். அந்த நிகழ்ச்சி மூலமே ரசிகர்களை கவர்ந்த சேஷூ தொடர்ந்து சந்தானத்துடன் வெள்ளித்திரையிலும் பயணித்தார். குறிப்பாக சந்தானம் நடித்த ‛ஏ1' படம் மற்றும் சமீபத்தில் வெளியான ‛வடக்குப்பட்டி ராமசாமி' போன்ற படங்களில் இவரின் காமெடி ரசிகர்களை கவர்ந்தது.

சென்னையில் வசித்து வந்த சேஷூவிற்கு கடந்த மார்ச் 15ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்று(மார்ச் 26) காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை(மார்ச் 27) காலை நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ராம்சரணின் பிறந்தநாளில்  வெளியாகும் கேம் சேஞ்சர் முதல் பாடல்ராம்சரணின் பிறந்தநாளில் வெளியாகும் ... ‛தக் லைப்'  படத்தில் சிம்பு என்ட்ரி ‛தக் லைப்' படத்தில் சிம்பு என்ட்ரி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

GANESUN - Chennai,இந்தியா
27 மார், 2024 - 16:38 Report Abuse
GANESUN ஆத்மா சாந்தி அடையட்டும்.
Rate this:
Ranganathan PS - chennai,இந்தியா
27 மார், 2024 - 14:21 Report Abuse
Ranganathan PS அவரின் ஆன்மா சாந்தியடையவேண்டும்
Rate this:
GANESUN - Chennai,இந்தியா
27 மார், 2024 - 13:06 Report Abuse
GANESUN ஆத்மா சாந்தியடையட்டும்...
Rate this:
ram - mayiladuthurai,இந்தியா
27 மார், 2024 - 12:38 Report Abuse
ram ஓம் ஷாந்தி
Rate this:
G Kannan - Chennai,இந்தியா
27 மார், 2024 - 08:40 Report Abuse
G Kannan வருந்துகிறோம் அனைவரையும் கவலை மறந்து சிரிக்க வைத்த பெருமை அவரை சாரும் மண்ணனென்ன வேப்பண்ணெ விளக்கெண்ண பாக்கிஸ்தான் தோத்தா எனக்கென்ன - மறக்கவே முடியாது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in