பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி | ரித்து வர்மா - வைஷ்ணவ் தேஜ் : அடுத்த நட்சத்திர காதல் ஜோடி | விஜய்யுடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன்? |
வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்கிற படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் ஒரு சில காரணங்களால் சிம்பு இப்படத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு இப்படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த கதையில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளனர். அதோடு இப்படத்திற்கு கொரோனா குமார் என்கிற தலைப்பைப் மாற்றி 'வைப் குமார்' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.