குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
விக்ரம் நடிப்பில் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த பட வேலைகளை முடித்ததும், 45 நாட்களில் ஒரு படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளார் பா.ரஞ்சித். இதில் அவர் இயக்கிய முதல் படமான அட்டகத்தியில் நடித்த தினேஷ் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படமும் காதல் கதையில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருவதால், ஒருவேளை இப்படம் அட்டக்கத்தி 2வாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அட்டக்கத்திக்கு பிறகு ரஜினி நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் ஒரு கேரக்டரில் தினேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.