Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஷ்ணு விஷால் ஜோடியாகிறார் மமிதா பைஜூ

13 மார், 2024 - 16:00 IST
எழுத்தின் அளவு:
Vishnu-Vishal-paired-with-Mamita-Baiju

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரொமான்டிக் படமாக வெளியான 'பிரேமலு', ரசிகர்களின் வரவேற்பை பெற்று நூறு கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான இந்த படம் இந்தவாரம் தமிழிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார் நடிகை மமிதா பைஜூ. இவர் தற்போது ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள ரெபல் திரைப்படம் வரும் மார்ச் 22ம் தேதி வெளியாக இருக்கிறது.

அது மட்டுமல்ல அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் அவருக்கு தேடிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் அடுத்ததாக முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம்குமார் டைரக்ஷனில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க இருக்கிறார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
“ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்புக்கு இணையானது இது” : பாடகி ரஞ்சனி ஜோஸ்“ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் ... சமுத்திரக்கனி - முத்தரசன் நடித்து வந்த அரிசி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! சமுத்திரக்கனி - முத்தரசன் நடித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in