ரிலீஸ் தேதியை நான் சொல்றேன் : கூலி துவங்கும்போதே லோகேஷ் போட்ட கண்டிஷன் | மலையாள படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குனர் மறைந்து ஒரு வருடம் கழித்து வெளியாகும் படம் | உங்கள் அப்பாக்களுடனும் நடித்து உங்களுடனும் நடிப்பது ஆசீர்வாதம் தான் : நெகிழ்ந்த மோகன்லால் | அர்ச்சனா ரோல் மாடல் அர்ச்சனா | மாமன் படத்தில் கவுரவ வேடத்தில் விமல் | தமிழுக்கு வரும் துணை முதல்வர் படம் | டூரிஸ்ட் பேமிலி-யை பாராட்டிய ரஜினி : பொக்கிஷ பட்டயம் என சசிகுமார் நெகிழ்ச்சி | கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? |
எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் கைத்தட்டல்களை பெற்று வருகிறார் ஹரிப்ரியா இசை. சீரியல் நடிகையாகவும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திறமையை வெளிக்காட்டி வரும் ஹரிப்ரியாவுக்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவை அள்ளிக்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ஹரிப்ரியா தற்போது தனது துபாய் டூர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில், அரேபியா இளவரசி போல் ஆடையணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி லைக்ஸ் குவித்து வருகிறது.