ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த நவம்பர் மாதம் மறக்க முடியாத ஒரு மாதம் என பதிவிட்டுள்ளார்.
“தீபாவளி கொண்டாட்டம், அப்பா, அம்மாவின் பிறந்தநாள், திரையுலகில் என்னுடைய 10 ஆண்டுகள் என நிறைவடைந்தது. நவம்பர் மாதம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீபாவளி கொண்டாடியது, அவருடைய அப்பா, அம்மா பிறந்தநாளைக் கொண்டாடியது, கோயிலுக்குச் சென்றது, நண்பர்களுடன் கொண்டாட்டம் என சில பல புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் 'சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.