தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கேரளா பெண்கள் கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா கிரிக்கெட் சங்கம் தங்களது மகளிர் அணிக்கான விளம்பரத்திற்காக அவரை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நவம்பர் 26ம் தேதி நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான இணையதளம் வாயிலான டிக்கெட் விற்பனையை கீர்த்தி சுரேஷ் தொடங்கி வைத்திருக்கிறார்.
அதோடு உள்நாட்டு போட்டிகளில் அனைத்து வயது பிரிவுகளிலும் முதல் தரம் மற்றும் சூப்பர் லீக் ஆட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றவர்களை அவர் வாழ்த்தியிருக்கிறார். அப்போது பெண்கள் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளுடன் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.