3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' |

என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த திரைப்படம் 'இறைவன்'. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் . கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படம் வெளியானது விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் மோசமான வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தில் 14 நிமிட காட்சிகளை நீக்கி நேற்று மாலை காட்சி முதல் தமிழகம் முழுவதும் இறைவன் திரையிட்ட திரையரங்குகளில் இந்த மாற்றத்தை செய்தனர் படக்குழுவினர்.