திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அவருக்கு நிறைய படங்கள் வரிசையில் உள்ளதால் அவர் இசையமைக்க மறுத்துள்ளார். அதன் பிறகு தேவிஸ்ரீ பிரசாத், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது இந்த படத்திற்கு இசையமைக்க கே.ஜி.எப் படம் மூலம் பிரபலமான ரவி பசூர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.