Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிராமத்து காதல் பின்னணியில் உருவாகும் 'உலகநாதன்'

16 செப், 2023 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Ulaganathan-is-set-in-the-backdrop-of-village-romance

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் 'உலகநாதன்'. ஏ.ஆதவன் படத்தை இயக்கி உள்ளார். அட்சயன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கஞ்சா கருப்பு நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். அட்சயனுக்கு ஜோடியாக யோகதர்சினி, கிரேட்டா இரண்டு புதுமுக நாயகிகள் நடித்திருக்கிறார்கள். சார்லஸ் தனா இசை அமைத்திருக்கிறார், கணேஷ் சாய் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி இயக்குனர் ஆதவன் கூறும்போது “கிராமிய கதையமைப்போடு காதலும், மோதலும் சென்டிமென்ட்டும் கலந்த பேமிலி படமாக உருவாக்கியிருக்கிறோம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் மதுரை, மற்றும் ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் நடந்திருக்கிறது. கதாநாயகன் சிலம்பம் பயிற்சி முழுமையாக பெற்றவர் என்பதால் சிலம்பம் இடம்பெறும் சண்டை காட்சிகளை டூப் இல்லாமல் எடுத்திருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற கிராமத்து காதலையும், மோதலையும் யதார்த்தமாக சொல்லும் படமாக உருவாகி உள்ளது. என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீமான் சூப்பர், அவரை ஒன்றும் செய்ய முடியாது : புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமிசீமான் சூப்பர், அவரை ஒன்றும் செய்ய ... அக்டோபர் 1 முதல் 'பிக் பாஸ் சீசன் 7' : மாற்றங்கள் வருமா ? அக்டோபர் 1 முதல் 'பிக் பாஸ் சீசன் 7' : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in