22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் விக்ரமின் மகன் துருவ். ஆதித்யா வர்மா, மகான் ஆகிய படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் கபடி வீரர் மனத்தி கணேசன் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.
இதை தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக துருவ் விக்ரம் சம்பள தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்காக துருவ் விக்ரம் ரூ.3 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.