'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் |
நடிகர் விக்ரமின் மகன் மற்றும் நடிகர் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா, மகான் ஆகிய படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதையடுத்து விரைவில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இது கபடி வீரர் குறித்த படமாகும்.
இதை தொடர்ந்து டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் துருவ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.