Advertisement

சிறப்புச்செய்திகள்

இந்தியன் படத்தையே ரீ-ரிலீஸ் செய்திருக்கலாம் : ரச்சிதா மகாலட்சுமி விமர்சனம் | விமான நிலையத்தில் ரசிகர்களால் ராஷ்மிகா அசவுகரியம் | லாஸ்லியா நாயகியாக நடிக்கும் ‛மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' | ஐஸ்வர்யா ராய் - அபிஷேப் பிரிவா? : மீண்டும் வந்த சர்ச்சை | 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி | 'சர்பிரா' அதிர்ச்சி தந்த ஓபனிங் வசூல் | ரூ.1000 கோடி வசூலைக் கடந்த 3வது தெலுங்குப் படம் 'கல்கி 2898 ஏடி' | பவித்ராவின் பழைய 'பைக்' வீடியோ : மீண்டும் பதிலளித்த டிராபிக் போலீஸ் | இயக்குனர் ரவி ஷங்கர் தூக்கிட்டு தற்கொலை | தெலுங்கில் அறிமுகமாகும் சிவராஜ்குமார் : ராம் சரணுடன் நடிக்கிறார் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரெஜினா படத்தின் ரிலீஸ் தேதி இதோ!

11 ஜூன், 2023 - 01:09 IST
எழுத்தின் அளவு:
Here-is-the-release-date-of-Regina!

நடிகை சுனைனா தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். ட்ரிப் படத்திற்கு பிறகு தற்போது அவர் மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் ரெஜினா என்ற படத்தில் நடித்து வருகிறார். நிவாஷ் அதிதன்,ரித்து மந்தரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கும் இப்படத்தை சதிஷ் நாயர் தயாரித்து இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் வருகின்ற ஜூன் 23ம் தேதி அன்று உலகமெங்கும் வெளியாகிறது என்று போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் ராதிகா ஆப்தே!விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் ... மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் ஜிவி பிரகாஷ் சந்திப்பு மத்திய அமைச்சர் அமித்ஷா உடன் ஜிவி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in