அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
‛பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. தற்போது ‛மதி மேல் காதல்' என்ற படத்தில் முகின் ராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளிவர உள்ளது. தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் இவர் களமிறங்கினார். சமீபத்தில் நடிகர் சுதிர் ஆனந்திற்கு ஜோடியாக திவ்ய பாரதி நடிக்கிறார் என அறிவிப்பு வந்தது. இந்த படத்தை பாகல் திரைப்படத்தின் இயக்குனர் நரேஷ் லீ இயக்குகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு ‛கோட்' என்று தலைப்பு வைத்துள்ளனர். அதற்கான அறிவிப்பை போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.