கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் |

நடிகர் நானி நடிப்பில் உருவாகி சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தசரா. அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஓடிலா இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் முதல் மூன்று நாட்களில் ரூ.71 கோடி வசூல் ஈட்டியுள்ளது என இன்று படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.