Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை

31 ஜன, 2023 - 18:29 IST
எழுத்தின் அளவு:
Rajini-adviced-fans

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடக்கிறது. இதற்காக அங்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி. அப்போது ரசிகர் ஒருவர் அவர் அருகில் சென்று ‛லவ் யூ தலைவா' என்றார். இதற்கு ரஜினி, ‛‛போய் ஒழுங்கா வேலைய பாரு'' என்று அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தார். ரஜினியின் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல்திருப்பதி அருகே இந்தியன் 2 ... விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

C G MAGESH - CHENNAI,இந்தியா
01 பிப், 2023 - 09:21 Report Abuse
C G MAGESH இதை முப்பது வருஷம் முன்னாடியே அவர் ரசிகர்களுக்கு சொல்லி இருக்கலாம். நம்பி ஏமாந்திருக்க மாட்டாங்க.
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
01 பிப், 2023 - 08:58 Report Abuse
Raja இதவே ஒரு 30 வருஷம் முன்னாடி சொல்லியிருந்தா இவரு சூப்பர் ஸ்டார் ஆயிருப்பாரா.
Rate this:
KayD - Mississauga,கனடா
01 பிப், 2023 - 00:15 Report Abuse
KayD சொல்லி வச்சி செய்ஞ்சா மாதிரி இருக்கு, இவரை எல்லாம் பப்ளிக் இவளவு சுலபமாக கிட்ட நெருங்க முடியாது.. thalaivarukkum cheap publicity தேவைப்படுது ..என்ன பண்ணறது கலி முத்தி போச்சு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in