சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
விஜய்யின் 67வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாத நிலையில் அதற்குள் 68வது படத்திற்கான வேலைகள் சூடுபிடித்துள்ளது. முன்னதாகவே விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்க இருக்கிறார் எனவும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது .
தற்போது இப்படம் பற்றிய சில சுவாரசிய தகவல்கள் கசிந்துள்ளது . விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்குகிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. ஆனால் அந்தப்படத்தைத் டிவி நிறுவனம் ஒன்று தயாரிப்பதாக உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அனிருத் இசையமைக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கான கணக்கிடப்பட்டிருக்கும் மொத்த பட்ஜெட் தொகை 400 கோடி என்கிறார்கள்..
விஜய் மற்றும் அட்லீ ஆகியோர் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் சம்பளம் சுமார் 200 கோடி இருக்குமாம். மேலும் 200 கோடி செலவு செய்வதாகத் திட்டம் வைத்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.