பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‛கேப்டன் மில்லர்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது. அடுத்த 30 நாட்களுக்கு மேல் தென்காசியில் அதிக மழை பெய்ய இருக்கும் காரணமாக படத்தின் செட் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் சில நாட்களுக்கு குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு பிறகு மீண்டும் கேப்டன் மில்லர் படத்தில் இணைய இருக்கிறார். இந்நிலையில் தனுஷ் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் அடுத்து தெலுங்கு, தமிழில் உருவாகி உள்ள ‛வாத்தி' படம் டிசம்பர் மாதம் 2ம் தேதி வெளியாக உள்ளது.