நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' |

சென்னையில் கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு சதீஷ் என்ற இளைஞர் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பெண்ணின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொலைகாரன் சதீஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட பதிவு : ‛‛சத்யாவை கொன்று சத்யாவின் அப்பாவின் தற்கொலைக்கு காரணமான சதீஷை பொறுமையாக விசாரித்து 10 வருஷத்துக்கு அப்புறம் தூக்குல போடாமல் தயவு செய்து, உடனே விசாரித்து, ரயில்ல தள்ளி விட்டு தண்டிக்கும் படி சத்யாவின் சார்பாக பொது மக்களில் ஒருவனாக கனம் நீதிபதியை கெஞ்சி கேட்கிறேன்'' என்றார்.