மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? | மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் |
தெலுங்கில் ஷங்கர் இயக்கி வரும் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தற்போது ஆர்சி 15வது படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் படப்பிடிப்புக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்தினர் உடன் தனி விமானத்தில் சுற்றுலா சென்றுள்ளார் ராம்சரண். அது குறித்த புகைப்படம் ஒன்றை அவர்வெளியிட்டுள்ளார். அதில் ஷங்கர் படத்தில் தான் நடித்து வரும் கெட்டப்பில் ராம்சரண் இருப்பதால் அந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.