Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2009 முதல் 14ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

02 செப், 2022 - 02:15 IST
எழுத்தின் அளவு:
Tamilnadu-State-film-awards-announced-for-2009-to-2014

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இது தடைப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த 2009 முதல் 2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் முழுவிபரம் கீழே....

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2009

சிறந்த படங்களுக்கான பரிசுகள்
1. சிறந்த படம் - முதல் பரிசு : பசங்க
2. சிறந்த படம் இரண்டாம் பரிசு : மாயாண்டி குடும்பத்தார்
3. சிறந்த படம் மூன்றாம் பரிசு : அச்சமுண்டு அச்சமுண்டு

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்
4. சிறந்த நடிகர் : கரண் (மலையன்)
5. சிறந்த நடிகை : 5 பத்மப்ரியா (பொக்கிஷம்)
6. சிறந்த நடிகர் - சிறப்புப் பரிசு : பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு)
7. சிறந்த நடிகை - சிறப்புப் பரிசு : அஞ்சலி (அங்காடித் தெரு)
8. சிறந்த வில்லன் நடிகர் : பிரகாஷ்ராஜ் (வில்லு)
9. சிறந்த நகைச்சுவை நடிகர் : கஞ்சா கருப்பு (மலையன்)
10. சிறந்த குணச்சித்திர நடிகர் : சரத்பாபு (மலையன்)
11. சிறந்த குணச்சித்திர நடிகை : ரேணுகா (அயன்)
12. சிறந்த இயக்குநர் : வசந்தபாலன் (அங்காடித் தெரு)
13. சிறந்த கதையாசிரியர் : சேரன் (பொக்கிஷம்)
14. சிறந்த உரையாடல் ஆசிரியர் : சி. பாண்டிராஜ் (பசங்க)
15.சிறந்த இசையமைப்பாளர் : சுந்தர் சி. பாபு (நாடோடிகள்)
16. சிறந்த பாடலாசிரியர் : யுகபாரதி (பசங்க)
17. சிறந்த பின்னணிப் பாடகர் : டாக்டர். பால முரளிகிருஷ்ணாா (பசங்க) (மறைவு)
18. சிறந்த பின்னணிப் பாடகி : மஹதி (அயன்)
19. சிறந்த ஒளிப்பதிவாளர் : மனோஜ் பரமஹம்சா (ஈரம்)
20. சிறந்த ஒலிப்பதிவாளர் : டி.உதயகுமார் (பேராண்மை)
21. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்) : டி. இ. கிஷோர் (ஈரம்) (மறைவு)
22. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : வி. செல்வக்குமார் (பேராண்மை)
23. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் : மிராக்கிள மைக்கேல் (பேராண்மை)
24. சிறந்த நடன ஆசிரியர் : தினேஷ் (யோகி)
25. சிறந்த ஓப்பனைக் கலைஞர் : வி. சண்முகம் (கந்தசாமி) :
26. சிறந்த தையற் கலைஞர் : நளினி ஸ்ரீராம் (அயன்)
27. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) : வினோத் (அந்தோணியார்?) :
28. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) : மகாலட்சுமி (ஈரம், பசங்க)
29. சிறந்த குழந்தை நட்சத்திரம் : 1.டி.எஸ். கிஷோர் (பசங்க)
30. சிறந்த குழந்தை நட்சத்திரம் : 2.ஸ்ரீராம் (பசங்க)


திரைப்பட விருதுகள் - 2010

சிறந்த படங்களுக்கான பரிசுகள்
31. சிறந்த படம் - முதல் பரிசு : மைனா
32. சிறந்த படம் - இரண்டாம் பரிசு : களவாணி
33. சிறந்த படம் - மூன்றாம் பரிசு : புத்ரன்
34. சிறந்த படம் - சிறப்புப் பரிசு : நம்ம கிராமம்

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்
35. சிறந்த நடிகர் : விக்ரம் (ராவணன்)
36. சிறந்த நடிகை : அமலாபால் (மைனா)
37. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) : ஓய்.ஜி.மகேந்திரா (புத்ரன்)
38. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) : சங்கீதா (புத்ரன்)
39. சிறந்த வில்லன் நடிகர் : எஸ். திருமுருகன் (களவாணி)
40. சிறந்த நகைச்சுவை நடிகர் : ஜெ. தம்பி ராமையா (மைனா)
41. சிறந்த குணச்சித்திர நடிகர் : பி. சமுத்திரகனி (ஈசன்)
42. சிறந்த குணச்சித்திர நடிகை : சரண்யா பொன்வண்ணன் (களவாணி)
43. சிறந்த இயக்குநர் : பிரபுசாலமன் (மைனா)
44. சிறந்த கதையாசிரியர் : அ.சற்குணம் (களவாணி)
45. சிறந்த உரையாடல் ஆசிரியர் : அ.சற்குணம் (களவாணி)
46. சிறந்த இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா (பையா)
47. சிறந்த பாடலாசிரியர் : பிறைசூடன் (நீயும் நானும்) (மறைவு)
48. சிறந்த பின்னணிப் பாடகர் : கார்த்திக் (ராவணன்)
49. சிறந்த பின்னணிப் பாடகி : சின்மயி (எந்திரன்)
50.சிறந்த ஒளிப்பதிவாளர் : 1.சந்தோஷ்சிவன் (ராவணன்) 2. வி. மணிகண்டன் (ராவணன்)
52. சிறந்த ஒலிப்பதிவாளர் : ஜி.தரணிபதி (யாதுமாகி)
53. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்) பி. லெனின் (நம்ம கிராமம்)
54. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : டி.சந்தானம் (ஆயிரத்தில் ஒருவன்)
55. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் : அனல் அரசு (வந்தே மாதரம்)
56. சிறந்த நடன ஆசிரியர் : ராஜுசுந்தரம் (பையா) :
57. சிறந்த ஓப்பனைக் கலைஞர் : மனோகர் (பாஸ் (எ) பாஸ்கரன்)
58. சிறந்த தையற் கலைஞர் : நட்ராஜ் (களவாணி) :
59. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) : கே. மனோகர் (நர்த்தகி)
60. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) : சவீதா (பாஸ் (எ) பாஸ்கரன்)
61. சிறந்த குழந்தை நட்சத்திரம் : அஸ்வத் ராம் (நந்தலாலா)
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2011

சிறந்த படங்களுக்கான பரிசுகள்

62. சிறந்த படம் - முதல் பரிசு : வாகைசூடவா
63. சிறந்த படம் - இரண்டாம் பரிசு : தெய்வத்திருமகள்
64. சிறந்த படம் - மூன்றாம் பரிசு : உச்சிதனை முகர்ந்தால்
65. சிறந்த படம் - சிறப்புப் பரிசு : மெரினா

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்


66. சிறந்த நடிகர் : விமல் (வாகைசூடவா)
67. சிறந்த நடிகை : இனியா (வாகைசூடவா)
68. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) : சிவகார்த்திகேயன் (மெரினா)
69. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) : அனுஷ்கா (தெய்வத்திருமகள்)
70. சிறந்த வில்லன் நடிகர் : பொன்வண்ணன் (வாகைசூடவா)
71. சிறந்த நகைச்சுவை நடிகர் : மனோ பாலா (பல படங்கள்)
72. சிறந்த நகைச்சுவை நடிகை : தேவதர்ஷினி (காஞ்சனா)
73. சிறந்த குணச்சித்திர நடிகர் : நாசர் (தெய்வத்திருமகள்)
74. சிறந்த குணச்சித்திர நடிகை : லட்சுமி ராமகிருஷ்ணன் (உச்சிதனை முகர்ந்தால்)
76. சிறந்த இயக்குநர் : ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)
77. சிறந்த கதையாசிரியர் : ராதா மோகன் (பயணம்) :
78. சிறந்த உரையாடல் ஆசிரியர் : பாண்டி ராஜ் (மெரினா)
79. சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஷ் ஜெயராஜ் (கோ) :
80. சிறந்த பாடலாசிரியர் : முத்துலிங்கம் (மேதை)
81. சிறந்த பின்னணிப் பாடகர் : ஹரிச்சரன் (தெய்வத்திருமகள்)
82. சிறந்த பின்னணிப் பாடகி : ஸ்வேதா மோகன் (பல படங்கள்)
83. சிறந்த ஒளிப்பதிவாளர் : பாலசுப்ரமணியம் (நூற்றெண்பது)
84. சிறந்த ஒலிப்பதிவாளர் : உகி.ஐயப்பன் (பல படங்கள்)
85. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்) : ராஜா முகமது (வாகை சூடவா)
86. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : கிரண் (கோ)
87. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் : பீட்டர் ஹெயின்ஸ் (கோ)
88. சிறந்த நடன ஆசிரியர் : லாரன்ஸ் (காஞ்சனா)
89. சிறந்த ஓப்பனைக் கலைஞர் : தசரதன் (அவன்-இவன்)
90. சிறந்த தையற் கலைஞர் : ஸ்வேதா ஸ்ரீனிவாஸ் (கோ)
91. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) : சாய் ரவி (சிறுத்தை)
92. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) : பிரியங்கா (யுத்தம் செய்)
93. சிறந்த குழந்தை நட்சத்திரம் : சாரா (தெய்வத்திருமகள்)

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2012

சிறந்த படங்களுக்கான பரிசுகள்
94. சிறந்த படம் - முதல் பரிசு : வழக்கு எண்.18/9
95. சிறந்த படம் - இரண்டாம் பரிசு : சாட்டை
96. சிறந்த படம் - மூன்றாம் பரிசு: தோனி
97. சிறந்த படம் - சிறப்புப் பரிசு : கும்கி

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்
98. சிறந்த நடிகர் : ஜீவா (நீ தானே என் பொன்வசந்தம்)
99. சிறந்த நடிகை : லட்சுமி மேனன் (1.கும்கி 2.சுந்தரபாண்டியன்)
101. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) : விக்ரம் பிரபு (கும்கி)
102. சிறந்த நடிகை(சிறப்புப் பரிசு) : சமந்தா (நீ தானே என் பொன்வசந்தம்)
103. சிறந்த வில்லன் நடிகர் : விஜய் சேதுபதி (சுந்தரபாண்டியன்)
104. சிறந்த நகைச்சுவை நடிகர் : சூரி (மனம்கொத்தி பறவை மற்றும்பல படங்கள்)
105. சிறந்த நகைச்சுவை நடிகை : ஆர்த்தி (பாரசீக மன்னன்)
106. சிறந்த குணச்சித்திர நடிகர் : நரேன் (மனம்கொத்தி பறவை)
107. சிறந்த குணச்சித்திர நடிகை : ரேவதி (அம்மாவின் கைப்பேசி)
108. சிறந்த இயக்குநர் : பாலாஜி சக்திவேல் (வழக்கு எண்.18/9)
109. சிறந்த கதையாசிரியர் : எஸ்.ஆர். பிரபாகரன் (சுந்தரபாண்டியன்)
110. சிறந்த உரையாடல் ஆசிரியர் : எம். அன்பழகன் (சாட்டை)
111. சிறந்த இசையமைப்பாளர் : டி.இமான் (கும்கி)
112. சிறந்த பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் (மறைவு) (பல படங்கள்)
113. சிறந்த பின்னணிப் பாடகர் : கே.ஜி.ரஞ்சித் (கும்கி)
114. சிறந்த பின்னணிப் பாடகி : ஸ்ரேயா கோஷல் (கும்கி) :
115. சிறந்த ஒளிப்பதிவாளர் : சுகுமார் (கும்கி)
116.சிறந்த ஒலிப்பதிவாளர் : எம். ரவி (நீ தானே என் பொன்வசந்தம்)
117. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்) : எல்.வி.கே. தாஸ் (கும்கி)
118. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : சி.எஸ். பாலசந்தர் (பரதேசி)
119. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் : சில்வா (வேட்டை)
120. சிறந்த நடன ஆசிரியர் : பண்டிட் பிர்ஜுமகராஜ் (விஸ்வரூபம்) (மறைவு)
121. சிறந்த ஓப்பனைக் கலைஞர் : டி.தினகரன் (சுந்தரபாண்டியன்)
122. சிறந்த தையற் கலைஞர் : கௌதமி (விஸ்வரூபம்)
123. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) : ராஜேந்திரன் (சகுனி)
124. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) : திவ்யா (பரதேசி)
தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2013

சிறந்த படங்களுக்கான பரிசுகள்
125. சிறந்த படம் - முதல் பரிசு : இராமானுஜன்
126. சிறந்த படம் - இரண்டாம் பரிசு : தங்கமீன்கள்
127. சிறந்த படம் - மூன்றாம் பரிசு : பண்ணையாரும் பத்மினியும்
128. சிறந்த படம் - சிறப்புப் பரிசு : ஆள்

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்
129. சிறந்த நடிகர் : ஆர்யா (ராஜா ராணி)
130. சிறந்த நடிகை : நயன்தாரா (ராஜா ராணி)
131. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) : விஜய் சேதுபதி (பண்ணையாரும் பத்மினியும் ) (இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமார
132. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) : நஸிரியா நசீம் (நேரம்)
133. சிறந்த வில்லன் நடிகர் : விடியல் ராஜூ (ஆள்)
134. சிறந்த நகைச்சுவை நடிகர் : சத்யன் (ராஜா ராணி)
135. சிறந்த குணச்சித்திர நடிகர் : ஜெயப்பிரகாஷ் (பண்ணையாரும் பத்மினியும்)
136. சிறந்த குணச்சித்திர நடிகை : துளசி (பண்ணையாரும் பத்மினியும் )
137. சிறந்த இயக்குநர் : ராம் (தங்கமீன்கள்)
138. சிறந்த கதையாசிரியர் : பாலுமகேந்திரா (தலைமுறைகள்) (மறைவு)
139. சிறந்த உரையாடல் ஆசிரியர் : அட்லி (ராஜா ராணி) :
140. சிறந்த இசையமைப்பாளர் : ரமேஷ் விநாயகம் (ராமானுஜன்)
141. சிறந்த பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் (தங்க மீன்கள்) (மறைவு)
142. சிறந்த பின்னணிப் பாடகர் : எஸ். பி. பி. சரண் (பண்ணையாரும் பத்மினியும்)
143. சிறந்த பின்னணிப் பாடகி : சந்தியா (பண்ணையாரும் பத்மினியும்)
144. சிறந்த ஒளிப்பதிவாளர் : சித்தார்த் (ஜெ.கே. எனும் நண்பனின் வாழ்க்கை)
145. சிறந்த ஒலிப்பதிவாளர் : தபஸ் நாயக் (ராஜா ராணி)
146. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்) லியோ ஜான் பால் (இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா :
147. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : மகி (மூன்று பேர் மூன்று காதல்) :
148. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் : சூப்பர் சுப்பராயன் (6 மெழுகுவர்த்திகள், நெடுஞ்சாலை)
149. சிறந்த நடன ஆசிரியர் : ஷோபி (பாண்டிய நாடு)
150. சிறந்த ஓப்பனைக் கலைஞர் : ராஜேந்திரன் (இராமானுஜன்)
151. சிறந்த தையற் கலைஞர் : சகுந்தலா ராஜசேகர் (இராமானுஜன்)
152. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) : டி.என். பாலு கதிரவன் (பாண்டிய நாடு)
153.சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) : மீனலோசினி (பாண்டிய நாடு) சாதனா (தங்கமீன்கள்)

தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் - 2014

சிறந்த படங்களுக்கான பரிசுகள்
155. சிறந்த படம் - முதல் பரிசு : குற்றம் கடிதல்
156. சிறந்த படம் - இரண்டாம் பரிசு : கோலி சோடா
157. சிறந்த படம் - மூன்றாம் பரிசு : நிமிர்ந்துநில்
158. சிறந்த படம் - சிறப்புப் பரிசு : காக்கா முட்டை

சிறந்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள்
159. சிறந்த நடிகர் : சித்தார்த் (காவியத் தலைவன்)
160. சிறந்த நடிகை : : ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)
161. சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) : பாபி சிம்ஹா (ஜிகிர்தண்டா)
162. சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) : ஆனந்தி (கயல்)
163. சிறந்த வில்லன் நடிகர் : பிரிதிவிராஜ் (காவியத் தலைவன்)
164. சிறந்த நகைச்சுவை நடிகர் : கே.ஆர். சிங்கமுத்து (பல்வேறு படங்கள்)
165. சிறந்த குணச்சித்திர நடிகர் : நாசர் (காவியத் தலைவன்)
166. சிறந்த குணச்சித்திர நடிகை : குயிலி (காவியத் தலைவன்)
167. சிறந்த இயக்குநர் : ராகவன் (மஞ்சப்பை)
168. சிறந்த கதையாசிரியர் : எச்.வினோத் (சதுரங்க வேட்டை)
169. சிறந்த உரையாடல் ஆசிரியர் : வேல்ராஜ் (வேலையில்லா பட்டதாரி)
170. சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரகுமான் (காவியத் தலைவன்)
171. சிறந்த பாடலாசிரியர் : நா. முத்துக்குமார் (சைவம்) (மறைவு)
172. சிறந்த பின்னணிப் பாடகர் : ஹரிச்சரன் (காவியத் தலைவன்)
173. சிறந்த பின்னணிப் பாடகி : உத்ரா உன்னிகிருஷ்ணன் (சைவம்)
174. சிறந்த ஒளிப்பதிவாளர் : நிரவ்ஷா (காவியத் தலைவன்)
175. சிறந்த ஒலிப்பதிவாளர் : ராஜ்கிருஷ்ணன் (குக்கூ)
176. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் (எடிட்டர்) : ரமேஷ் (நிமிர்ந்துநில்)
177. சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்) : சந்தானம் (காவியத் தலைவன்)
178. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் : திலீப் சுப்பராயன் (மஞ்சப்பை, ரா)
179. சிறந்த நடன ஆசிரியர் : காயத்திரி ரகுராம் (நிமிர்ந்துநில்)
180. சிறந்த ஓப்பனைக் கலைஞர் : பட்டணம் முகம்மது ரஷீத் (காவியத் தலைவன்)
181. சிறந்த தையற் கலைஞர் : செல்வம் (காவியத் தலைவன்)
182. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்) : சாந்தகுமார் (நிமிர்ந்துநில்)
183. சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்) : மீனலோசினி (மஞ்சப்பை)
184. சிறந்த குழந்தை நட்சத்திரம் : 1.விக்னேஷ், (காக்கா முட்டை), 2.ரமேஷ் (காக்கா முட்டை)

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இசை வெளியீட்டு விழா : ஹெலிகாப்டரில் வந்திறங்கும் சிம்பு - கவுதம் மேனன்இசை வெளியீட்டு விழா : ஹெலிகாப்டரில் ... ஹிந்தியிலும் வரவேற்பைப் பெறுமா 'சீதா ராமம்' ஹிந்தியிலும் வரவேற்பைப் பெறுமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in