ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பயணித்திருக்கும் நடிகை தர்ஷா குப்தா போட்டோஷூட் மூலம் இளைஞர்களை கட்டிப்போட்டு வரும் கிளாமர் கன்னி ஆவார். இடையில் சிறிது காலம் கவர்ச்சிக்கு லீவ் விட்டிருந்த தர்ஷா, தற்போது மீண்டும் தனது வளைவு நெளிவுகளில் இளைஞர்களை திணறடித்து வருகிறார். இந்நிலையில், கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று ராதை வேடம் அணிந்த அவர், தற்போது சீதை போன்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வனவாசத்தின் போது சீதா தேவி கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வேகமாக வைரலாகி வருகின்றன.