Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில்

17 ஆக, 2022 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Lakshmy-Ramakrishnan-reply-who-criticise-Ilaiyaraaja

தமிழ் சினிமாவில் கேரக்டர் நடிகையாக நடித்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன், சொல்வதெல்லாம் உண்மை சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதன் பிறகு ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் என நான்கு படங்களை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் சமுத்திரகனியை நாயகனாகவும், மிஷ்கினை வில்லனாகவும் வைத்து தனது புதிய படத்தை இயக்கி வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இப்படத்தின் இசை பணிகளுக்காக இளையராஜாவை சந்தித்தபோது அவர் நாற்காலியில் அமர்ந்து ஆர்மோனியத்தில் டியூன் போட, கீழே தரையில் அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆனால் அந்த புகைப்படங்களை பார்த்த சில நெட்டிசன்கள், மற்றவர்களையும் தனக்கு இணையாக சேரில் உட்கார வைத்தால் இளையராஜா குறைந்து விடுவாரா? சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத மனிதர் என்று அவரை விமர்சித்து இருந்தார்கள்.
இதையடுத்து லட்சுமி ராமகிருஷ்ணன், அவர்களுக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில், இளையராஜா கடவுளுக்கு சமமானவர். அவரது காலடியில் அமர்ந்திருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதுமட்டுமின்றி தரையில் உட்காருவது உடம்புக்கு நல்லது. அதனால் இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அந்த நெட்டிசன்களுக்கு ஒரு பதில் கொடுத்து இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவுவிஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி ... மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Ganesh Kumar 007 - THOOTHUKKUDI,இந்தியா
18 ஆக, 2022 - 12:03 Report Abuse
Ganesh Kumar 007 இதே லட்சுமி மேடையிலும் இளையராஜா தரையிலும் இருந்தால் என்ன சொல்லும் இந்த பொல்லாத திருட்டு திராவிடம்.. ஆரியம்...பார்ப்பான்...சனாதனம்..மனு தர்மம் னு குதி குதின்னு குதிச்சிருப்பானுங்க..... இந்த பொல்லாத கூட்டம் எப்போ ஒழியுமோ அப்போதான் நமக்கு நல்லது
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
18 ஆக, 2022 - 10:45 Report Abuse
Aanandh ,,,,
Rate this:
b. venugopal - tiruchi,இந்தியா
18 ஆக, 2022 - 10:00 Report Abuse
b. venugopal பெண்ணுரிமை எங்காய் போச்சு
Rate this:
Girija - Chennai,இந்தியா
18 ஆக, 2022 - 08:19 Report Abuse
Girija இல்லாவிட்டால் வேலையாகாது, குடும்ப வம்பை காட்சிப்படுத்தி "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா" டீவியில் சம்பாதிக்கும் ல ரா பெரிய திரை என்கிறபோது இதையலாம் பொருட்படுத்துவாரா என்ன ? ஒருவரால் ஆதாயம் என்றால் அவரை கடவுள் என்றும் கடவுளுக்கு மேற்பட்டவர் என்றும் நா கூசாமல் பேசுவார் . இவர்களெல்லாம் பகுத்தறிவு பாசறைக்கு போகாமல் ஆன்மீகத்தின் உயிரை குடிக்கின்றனர் .
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
18 ஆக, 2022 - 00:47 Report Abuse
Aarkay அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கும் வேலையற்ற கருத்து கந்தசாமிகளுக்கு இங்கு பஞ்சமில்லை. இவர்களுக்கெல்லாம் விளக்கமளித்து நேர விரயம் செய்யாதீர்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in