Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாளில் பிகினியில் இன்ப அதிர்ச்சி தந்த சாக்ஷி அகர்வால்

20 ஜூலை, 2022 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Sakshi-Bikini-show-on-her-Birthday

தமிழில் சில படங்களில் கதாநாயகியாகவும், சில படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்தவர் சாக்ஷி அகர்வால். சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். அடிக்கடி கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு தன் பக்கங்களை எப்போதுமே சூடாக வைத்திருப்பவர்.

சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றார். அங்கு சென்றாலும் தன்னடைய பாலோயர்களை ஏமாற்றாமல் வழக்கம் போலவே தினமும் பல வித புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார். இன்று(ஜூலை 20) சாக்ஷி அகர்வாலுக்கு பிறந்தநாள். தன்னுடைய பிறந்தநாளை ஹவாய் தீவில் கொண்டாடி வருகிறார். பிறந்தநாளில் பிகினியில் போட்டோக்களைப் போட்டு தனது பாலோயர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

“ஹலோ…ஹவாய் தீவில் என்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம்..எனக்கும் என்னோட ரசிகர்களுக்கும் ஹாப்பியா, சந்தோஷமா நல்ல ஆரோக்கியத்தோட நல்ல மனநிலையோ வச்சிக்கோங்க கடவுளே,” என பதிவிட்டுள்ளார்.

பிகினி அணிந்து கடவுளிடம் ஒரு வேண்டுகோள்….ம்ம்ம்ம்…யாரு சண்டைக்கு வரப் போறாங்களோ…

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத ஜுலை 22 வெளியீடுகள்எதிர்பார்ப்பை ஏற்படுத்தாத ஜுலை 22 ... அரபி பாடலை பாடிய மம்தா மோகன்தாஸ் அரபி பாடலை பாடிய மம்தா மோகன்தாஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
21 ஜூலை, 2022 - 06:41 Report Abuse
Mani . V நல்லவேளை பிகினி டிரஸாவது போட்டு இருந்தாரே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
20 ஜூலை, 2022 - 12:09 Report Abuse
தமிழன் நல்ல குடும்பத்துல பொறந்திருந்தா இந்த மாதிரி அவுத்து போட்டுட்டு எல்லாத்தையும் காட்டி பொழப்பு நடத்தும் அவசியம் இருக்காது. இத பெத்து போட்ட அம்மா அப்பனை இந்த படத்தை பார்க்க வைக்க வேண்டும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in