திருமதி.ஹிட்லர் சீரியலின் ஹீரோயின் என்ன செய்கிறார் தெரியுமா? | ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது |
அத்வைத் சந்தன் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கபூர் நடித்துள்ள ‛லால் சிங் சத்தா' படம் ஏப்., 14ல் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த நாளில் கேஜிஎப்-2, பீஸ்ட் போன்ற படங்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக இப்படம் இப்போது ஆகஸ்ட் 11ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், ‛அத்ரங்கி ரே' படத்திற்கு பிறகு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள ‛ரக்ஷா பந்தன்' படமும் ஆகஸ்ட் 11ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசருடன் வெளியீட்டு தேதியையும் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.