இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மே 22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - சூர்யவம்சம்
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - திருப்பாச்சி
இரவு 10:00 - அனேகன்
கே டிவி
காலை 10:00 - செல்லமே
மதியம் 01:00 - தெனாவட்டு
மாலை 04:00 - வால்டர்
இரவு 07:00 - ராஜ்ஜியம்
இரவு 11:00 - ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்
கலைஞர் டிவி
காலை 09:00 - பசங்க
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மாலை 06:30 - வேல்
இரவு 10:00 - பஞ்சாமிர்தம்
ஜெயா டிவி
காலை 09:00 - ப்ரியமுடன்
மதியம் 01:30 - அவ்வை சண்முகி
மாலை 06:00 - தவமாய் தவமிருந்து
இரவு 11:00 - போலீஸ்காரன் மகள்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:30 - சபாபதி (2021)
மதியம் 02:00 - ஜாங்கோ
மாலை 05:00 - உள்குத்து
ராஜ் டிவி
காலை 09:00 - க்ரோதம்-2
மதியம் 01:30 - பொற்காலம்
இரவு 09:00 - பெரிய இடத்து மாப்பிள்ளை
பாலிமர் டிவி
காலை 10:00 - முள்ளும் மலரும்
மதியம் 02:00 - இது நம்ம பூமி
மாலை 06:00 - நிபுணன்
இரவு 11:30 - சா பூ த்ரி
வசந்த் டிவி
காலை 10:30 - கன்னி மாடம்
மதியம் 01:30 - கூட்டாளி
இரவு 07:30 - ராமன் தேடிய சீதை (1972)
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - பாகுபலி-2
மாலை 03:00 - நாலாவது சிங்கம்
மாலை 06:00 - சாமி-2
இரவு 09:00 - ஆமா
சன்லைப் டிவி
காலை 11:00 - சிவந்த மண்
மாலை 03:00 - கண்ணன் ஒரு கைக்குழந்தை
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - 2.0
மதியம் 02:00 - ஆனந்தம் விளையாடும் வீடு
மாலை 06:30 - தி ப்ரிஸ்ட்
மெகா டிவி
பகல் 12:00 - மாயாபஜார் 1995
இரவு 08:00 - கல்யாணராமன்
இரவு 11:00 - பெண் தெய்வம்