ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
'வெற்றிவேல், பஞ்சுமிட்டாய், ரங்கா' போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நிகிலா விமல். மலையாளத்தில், 'ஜோ ஜோ' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அளித்த பேட்டி அளித்தார். அப்போது, 'பசுவை வெட்டக்கூடாது என்றால், எந்த விலங்கையும் வெட்டக்கூடாது; வெட்டலாம் என்றால் அனைத்தையும் வெட்டலாம். கோழியை மட்டும் வெட்டலாமா; அதுவும் ஓர் உயிர் தானே. பசுவுக்கு ஒரு நியாயம், கோழிக்கு ஒரு நியாயமா; 'அசைவம் சாப்பிடக்கூடாது என்றால், கோழி, மீன் உள்பட எதையும் சாப்பிடக்கூடாது. நான் அனைத்து உணவுகளையும் சாப்பிடுவேன். ஒன்றை மட்டும் கூடாது என்றால் எப்படி' என, கேள்வி எழுப்பியுள்ளார்.