ஸ்பெயின் பறந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் மீனா : 40 நாட்களுக்கு பின் வெளி உலகத்திற்கு வந்தார் | லோகேஷ் கனகராஜை பாராட்டிய ரஜினி, விஜய் | விஜய் யேசுதாஸை இயக்கும் 10ம் வகுப்பு மாணவி | மீண்டும் ஐதராபாத்தில் அஜித் குமார் | சந்திரமுகி 2வில் வடிவேலுவின் கேரக்டர் விபரம் வெளியானது | சண்டைக்காட்சியில் நடித்தபோது மீண்டும் விபத்தில் சிக்கிய விஷால் | நயன்தாராவின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் தமன்னா? | ரஜினி செய்த மாற்றம் |
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேப்ரியல்லா சார்ல்டன். அதன்பிறகு விஜய் டிவியின் “ஜோடி ஜூனியர்”, “பிக்பாஸ்” போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானார். அவர் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் டிவியின் சீரியலிலேயே ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
தற்போது கேரியரின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் கேபி, புது கார் வாங்கி ஸ்டேட்டஸிலும் மேலே ஏறியுள்ளார். டாடாவின் சொகுசு வகை காரான ஹேரியர் காரை வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியை ஷோ ரூமிலேயே கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளார். கேபியின் வளர்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் பூரித்து போய் அவருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.