Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஆலியா பட் திருமணத்துக்கு தனி விமானத்தில் செல்லும் ஆர்ஆர்ஆர் படக்குழு

14 ஏப், 2022 - 11:07 IST
எழுத்தின் அளவு:
RRR-team-to-attend-Alia-bhatt-wedding

பாலிவுட் சினிமாவின் நடசத்திர வாரிசாகிய நடிகை ஆலியா பட் சமீபத்தில் வெளியான ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கும் நன்கு தெரிந்த முகமாகிவிட்டார். இந்தப்படம் வெளியாகி வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கும் ஆலியா பட்டுக்கும் பாலிவுட் இளம் நடிகர் ரன்பீர் கபூருக்கும் வரும் ஏப்-14ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.

இதனை முன்னிட்டு பாலிவுட் மட்டுமின்றி தனக்கு நெருங்கிய தொடர்புடைய பிரபலங்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துள்ளார் ஆலியா பட். திருமணத்திற்கு முந்திய தினம் மும்பை தாஜ் ஹோட்டலில் இவர்களுக்கு பிரமாண்டமான பார்ட்டியும் கொடுக்க இருக்கிறார்.

அந்தவகையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இயக்குனர் ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தனி விமானத்தில் மும்பை செல்ல இருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2 பரபரப்பான படங்களுக்கு தயாரான தி காஷ்மீர் பைல்ஸ் தயாரிப்பாளர்கள்2 பரபரப்பான படங்களுக்கு தயாரான தி ... மோகன்லாலிடம் கற்றுக்கொண்ட பாடம் : வித்யாபாலன் மோகன்லாலிடம் கற்றுக்கொண்ட பாடம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in