இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிரூத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான பட டிரைலர் யூடியூபில் சாதனை படைத்தது வருகிறது . ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி ஹிட்டானது . தற்போது மூன்றாவது பாடல் இன்று(ஏப்.,8) வெளியாக இருப்பதாக அனிரூத் தெரிவித்துள்ளார் . பீஸ்ட் மோட் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார் .