பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அடுத்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி கன்னட நடிகர் யஷ் நடித்துள்ள கேஜிஎப்-2 படம் வெளியாகிறது. இந்த இரண்டு படங்களுக்கான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது . ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்திற்கு 800 திரையரங்குகளும், 14ல் வெளியாகவுள்ள கேஜிஎப்-2 திரைப்படத்திற்கு 250 திரையரங்குகள் ஒதுக்கப்பட உள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியுள்ளார். பீஸ்ட் படத்தால் கேஜிஎப்-2க்கு குறைவான திரையரங்குகளே கிடைத்துள்ளது .