காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து பிறகு ஐஸ்வர்யா, அன்கித் திவாரி இசையமைப்பில் முஸாபிர் என்கிற பாடல் விடியோவை சமீபத்தில் இயக்கி வெளியிட்டார். தமிழில் பயணி என்ற பெயரில் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார் .
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஹிந்தியில் புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகிவுள்ளார். இவர் இயக்கும் முதல் ஹிந்தி படமான இப்படத்திற்கு ' ஓ சாதி சால்' என்று தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டு, இதன் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், முழுக்க முழுக்க காதல் கதையில் இந்த படம் தயாராவதாகவும் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.