சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

சின்னத்திரை நடிகரான ஷ்யாம் ஜி தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'செம்பருத்தி' மற்றும் 'சந்திரலேகா' தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஷ்யாம் ஜிக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் சூழலில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சக நடிகர்களும் ரசிகர்களும் ஷ்யாம் ஜிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஷ்யாம் ஜி தற்போது 'அபியும் நானும்' தொடரில் ரகு என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.