பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆனா 'ஆர்டிகிள் 15' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றி இப்படத்தை தயாரித்து வருகிறார். தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். உதயநிதி கதாநாயக நடிக்க இவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். திப்பு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி வருகிறது . இப்படத்தின் முன்னோட்டமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது .