பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் | வீர தீர சூரன் 2 : அடுத்த வாரம் ஓடிடி ரிலீஸ் | ஆங்கிலத்தில் பேசச் சொன்ன தொகுப்பாளர் : தமிழில்தான் பேசுவேன் என்ற அபிராமி | முதல் பட ஹீரோ ஸ்ரீ-க்கு ஆதரவாக லோகேஷ் கனகராஜ் | மொழிப்போர் நடக்குற நேரம்... இது எங்க மும்மொழித் திட்டம் : தக் லைப் பட விழாவில் கமல் பேச்சு |
தமிழ் சினிமாவின் முன்னணி எடிட்டராக இருப்பவர் பிரவீன் கே.எல். சமீபத்தில் இவர் பணியாற்றிய மாநாடு படத்தின் எடிட்டிங் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆரண்யகாண்டம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது சிம்பு நடிக்கும் பத்துல தல படத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் ஒரு சதுரஅடி நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார், இதனால் அந்நாட்டு அரசு இவருக்கு “லார்ட்“ என்று பட்டத்தை கொடுத்துள்ளது. இதனை பிரவீன் தெரிவித்துள்ளார். அவர் வாங்கியுள்ள ஒரு சதுரஅடி நிலத்தில் இவர் பெயரில் மரம் நட்டு அந்நாடு வளர்க்கும். இது அங்கு ஒரு பசுமை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.