அடுத்த ஆண்டு தசராவுக்கு வெளியாகும் 'வாயுபுத்ரா': ஹனுமன் புகழ் பாடும் 3டி அனிமேஷன் படம் | நடிகனாக 21 ஆண்டு நிறைவு: அர்ஜூனை மறக்காத விஷால் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த பூஜா ஹெக்டே | எனக்கே கதை புரியலை: 'சக்தித் திருமகன்' குறித்து விஜய் ஆண்டனி | தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்க : நீதிபதி முன் கதறிய நடிகர் தர்ஷன் | அந்தக்காட்சியில் கட்டாயப்படுத்தி நடிக்க வைக்கப்பட்டேன் : நடிகை மோகினி | சிவகார்த்திகேயனை வாழ்த்திய ரஜினி: ஏ.ஆர்.முருகதாசை புறக்கணித்தாரா? | மும்பையில் கைது செய்யப்பட்ட மஞ்சு வாரியர் பட இயக்குனர் ஜாமினில் விடுதலை | கேரளாவில் காந்தாரா 2ம் பாகத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல் | நானும் ஐஸ்வர்யா ராயும் ரூம் மேட்ஸ் : ஸ்வேதா மேனன் ஆச்சரிய தகவல் |
பிக்பாஸ் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். புரொபஷனல் மாடலான இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். போட்டோஷூட் எடுத்து அதை சமூகவலைதளத்தில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சூப்பரான காஸ்டியூமில் ஒரு போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் சாக்ஷி நடிப்பில் கடந்தாண்டு டெடி, அரண்மனை 3, சிண்ட்ரில்லா உள்ளிட்ட படங்கள் வெளியாகின.