மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? |
இயக்குனர் விஜய் மில்டன் தற்போது விஜய் ஆண்டனி, சரத்குமார் கூட்டணியில் மழை பிடிக்காத மனிதன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டையு டாமன் தீவில் நடைபெற்று வருகிறது. விஜய் ஆண்டனி, சரத்குமார் இணைந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் சரத்குமார் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து படக்குழுவினரிடம் இருந்து விடைபெற்றார் சரத்குமார்.